பந்தலூர் அருகே சின்ன ஒளிமடாவில் சாலையின் குறுக்கே நீரோடை செல்கிறது. மழை பெய்யும் போது, நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு சாலையின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும்.
ரஜினிகாந்த், சின்னஒளிமடா.