சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ்ல் நடுத்தெருவில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே இந்த பகுதியில் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பாஸ்கர், சேலம்.