சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மேல்நிலை தண்ணீர் தொட்டி உள்ளது. இதன் அருகே செல்லும் மின்சார கம்பி அறுந்து கிடக்கிறது. இதனால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அறுந்து கிடக்கும் மின்கம்பியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுரேஷ், சேலம்