சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-11-05 12:21 GMT

சேலம் ஊராட்சி ஒன்றியம் ஆண்டிப்பட்டி ஊராட்சி 3-வது வார்டில் கோபால் தெரு உள்ளது. இந்த தெருவில் சாலை சேதமடைந்து மோசமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-சங்கர், ஆண்டிப்பட்டி. 

மேலும் செய்திகள்