சேதமைடந்த சாலை

Update: 2023-10-22 17:23 GMT

சேலம் சன்னியாசிகுண்டு - கிச்சிப்பாளையம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சில சமயங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மணிகண்டன், சேலம்.

மேலும் செய்திகள்