தாரமங்கலம்-ஜலகண்டாபுரம் செல்லும் வழியில் செலவடை பஸ் நிலையம் அருகே வேகத்தடை உள்ளது. ஆனால் அறிவிப்பு பலகை இல்லாத காரணத்தால் நிறைய வாகன ஓட்டிகள் வேகமாக வந்து கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இதனை தடுக்க அறிவிப்பு பலகை அவசியம் வைக்க வேண்டும்.
-முத்து, ராமிரெட்டிப்பட்டி, சேலம்.