சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2023-09-20 17:41 GMT

சேலம் 29-வது வார்டு ரத்தினசாமிபுரம் பகுதியில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கொட்டப்பட்டு உள்ளது. இந்த பணிகள் மெதுவாக நடக்கிறது. மேலும் சாலையில் ஜல்லிகற்கள் பரப்பி இருப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகிறார்கள். பொதுமக்களின் நலனை கவனத்தில் கொண்டு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

பீமன், ரத்தினசாமிபுரம், சேலம்.

மேலும் செய்திகள்