சேதமடைந்த சாலை

Update: 2023-09-17 17:27 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் டோல்கேட் அருகில் உள்ள கோட்டகவுண்டன்பட்டியிலிருந்து பாகல்பட்டி செல்லும் வழியில் உள்ள ரெயில்வே தரைப்பாலத்தில் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபு, பாகல்பட்டி.

மேலும் செய்திகள்