குண்டும், குழியுமான சாலை

Update: 2023-09-13 17:35 GMT

சேலம் ஆண்டிபட்டி ஊராட்சி கிழக்கு சக்திவேல் ரோடு மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க முன்வருவார்களா?

-மணிகண்டன், ஆண்டிபட்டி, சேலம்.

மேலும் செய்திகள்