சேலம் கரும்பாலை முதல் செங்கரடு வரை குண்டூர் பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் எந்த நேரமும் பரப்பரப்பாக காணப்படுகிறது. எனவே இந்த விபத்துகளை தடுக்க அதிகாரிகள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளங்கோவன், சேலம்.