தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-07-05 17:19 GMT

சேலம் சிவதாபுரத்தில் இருந்து ஆண்டிப்பட்டி அண்ணா நகருக்கு செல்லும் பாதை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையில் உடனடியாக தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-ஜேக்கப், ஆண்டிபட்டி, சேலம்.

மேலும் செய்திகள்