மேற்கூரையால் விபத்து

Update: 2023-06-07 17:01 GMT

சேலம் அழகாபுரம் நகர மலை மெயின் ரோட்டின் ஓரம் கடைகள் நிறைய உள்ளன. அந்த கடைக்காரர்கள் மெயின் ரோட்டை ஆக்கிரமித்தபடி மேற்கூரை அமைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ேமலும் இரண்டு பள்ளிக்கூடங்கள் நகர மலை அடிவாரத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபா, சேலம்.

மேலும் செய்திகள்