சாலையில் குப்பை தொட்டி

Update: 2023-05-31 17:15 GMT

சேலம் அண்ணா பூங்கா எதிரே ஓமலூர் மெயின்ரோட்டில் குப்பைதொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டியால் சாலையில் செல்லும் வாகனங்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பை தொட்டியை வேறு இடத்்தில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தசரதன், சேலம்.

மேலும் செய்திகள்