சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-24 13:37 GMT


மயிலாடுதுறை ரெயில் நிலையம் அருகே சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்கள் மயிலாடுதுறை

மேலும் செய்திகள்