சேறும், சகதியுமான சாலை

Update: 2023-04-12 17:30 GMT

சேலம் மாவட்டம் பெருமாம்பட்டி கோவில்காடு தெருவில் சாலை சேதமடைந்து சேறும், சகதியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும்போது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலை சீரமைக்க உடனடியாக சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரத்தினம், பெருமாம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்