சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 4 ரோடு சந்திப்பு வரை கழிவுநீர் வடிகால் பணி நடந்து வருகிறது. நாலுகால் மண்டபத்தில் இருந்து 4 ரோடு சந்திப்பு வரை உள்ள வழித்தடங்களில் மிகவும் குறுகிய சாலையாக இருக்கிறது. இந்த வழியில் தற்போது கழிவுநீர் கால்வாயின் அகலத்தை அதிகப்படுத்தி அமைப்பதால் சாலை மேலும் குறுகலாக உள்ளது. எனவே சாலையை அகலப்படுத்தி சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கவுதம், சேலம்.