பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2023-03-15 14:44 GMT


மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அடிக்கடி போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் மயிலாடுதுறை

மேலும் செய்திகள்