சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் போது ஏற்காடு மலைப்பாதையில் சில இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்.
-பவுன், சேலம்.