குண்டும், குழியுமான சாலை

Update: 2023-01-08 17:02 GMT

சேலம் வாழப்பாடி புறவழி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். சாலையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கமல்ராஜா, வாழப்பாடி, சேலம்.

மேலும் செய்திகள்