சேலம் எருமாபாளையம் ராமானுஜர் கோவில் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் கோவிலுக்கு ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் செல்லும் பக்தர்கள் தட்டுத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்து, எருமாபாளையம், சேலம்.