அடிக்கடி விபத்து

Update: 2022-11-27 13:14 GMT

சேலம் மேச்சேரி பஸ் நிலையத்தில் தர்மபுரி மெயின் ரோட்டில் தடுப்புச் சுவர் உள்ளது. இந்த சாலையின் நடுவே குறைந்த உயரத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் முன்னறிவிப்பை ஏற்படுத்தும் பலகை இல்லாததும், அந்த இடத்தில் விபத்து நடப்பதற்கு முக்கிய காரணம். இருபுறமும் சாலையை ஆக்கிரமிப்பு வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் நடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரித்து, முன்னறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

-ரா.சுந்தரராஜன், கச்சராயனூர், சேலம்.

மேலும் செய்திகள்