பெங்களூரு கோரமங்களா 4-வது பிளாக் 16-வது சி மெயின் ரோடு 2-வது கிராஸ் பகுதியில் சமீபத்தில் ஒரு வேகத்தை அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 4 அடி உயரமாக உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த வேகத்தடையால் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது.
அறிவியல்பூர்வமாக அந்த வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வேகத்தடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.