குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-02 16:24 GMT


மயிலாடுதுறையிலிருந்து திருநள்ளாறு செல்லும் சாலை . குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும் செய்திகள்