மேட்டூர் பஸ் நிலையத்தில் இருந்து கொளத்தூர் செல்லும் சாைலயில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்திற்கு அருகில் 4 புறவழிச்சாலை பிரிகிறது. இதனால் இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் ரவுண்டானா அமைத்து விபத்துகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சசிபெருமாள், மேட்டூர்.