ஆரணி தாலுகா மொழுகம்பூண்டி கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஏராளமான மாணவ-மாணவிகளும் படித்து வருகின்றனர். வேலை வாய்ப்பு போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு பொது அறிவை தெரிந்து கொள்ள ஒரு நூலகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெ.முனியாண்டி, மொழுகம்பூண்டி.