பெங்களூரு சேஷாத்திரிபுரம் சாலையில் இருந்து மெஜஸ்டிக் ரெயில் பஸ் நிலையம் செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் அருகே உள்ள சாலையின் நடுவே இரும்பு கம்பி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் அதில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த இரும்பு கம்பியை அங்கிருந்து அப்புறப்
படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.