சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-07 15:01 GMT
பெங்களூரு பானசாவடி ரெயில் நிலையம் அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை கழிவுகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது. பணிகள் நிறைவடைந்த நிலையில் அந்த
கழிவுநீர் வடிகால் பகுதிகள் முழுமையாக சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால், அங்கு மீண்டும் குப்பை கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்