சுகாதார கேடு

Update: 2023-09-03 18:02 GMT

சேலம் மாவட்டம் சித்தர் கோவில் மெயின் ரோடு பனங்காட்டில் இந்திய உணவு கழகம் சேமிப்பு கிடங்கு எதிரில் சாலையோரம் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்குதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியே செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த இறைச்சி கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பிராசந்த், சேலம்.

மேலும் செய்திகள்