கீழே விழும் மேற்கூரை

Update: 2023-08-20 17:44 GMT

ஓமலூர் பஸ் நிலையம் அருகே சிக்னல் பகுதியில் காந்தி சிலை உள்ளது. அந்த காந்தி சிலையின் மேற்கூரை கீழே விழும் நிலையில் காணப்படுகிறது. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் மேற்கூரை கீழே விழுந்து உயிர் பலியாகும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் அவற்றை சரிசெய்ய வேண்டும்.

-கணபதி, ஆர்.சி.செட்டிப்பட்டி, ஓமலூர்.

மேலும் செய்திகள்