கூடுதல் கட்டணம் தவிர்க்கப்படுமா?

Update: 2023-02-22 15:15 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு குத்தாலத்திலிருந்து மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது.இந்த பஸ்சில் குத்தாலத்திலிருந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர். அரசு பஸ் குத்தாலத்திலிருந்து திருமணஞ்சேரிக்கு ருபாய் பத்து வசூல் செய்வது குறிப்பிடத்தக்கது.ஆகையால் பயணக் கட்டணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், குத்தாலம்

மேலும் செய்திகள்