நோய் பரவும் அபாயம்

Update: 2022-12-25 17:30 GMT

சேலம் அம்மாப்பேட்டை பெரியார் நகர் வைத்தி உடையார்காடு தெருவில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.

-கண்ணன், அம்மாபேட்டை, சேலம்.

மேலும் செய்திகள்