நடைபாதையில் கிடக்கும் ராட்சத குழாய்கள்

Update: 2022-12-07 14:39 GMT

பெங்களூரு பெல்லந்தூர் டாக்டர் புனித் ராஜ்குமார் ரோட்டில் ஈகோ ஸ்பேஸ் சாலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பூமிக்கு அடியில் குழாய் பதிக்கும் பணி நடந்தது. இந்த பணிக்கு பயன்படுத்தப்பட்ட ராட்சத குழாய்கள் நடைபாதையில் வைக்கப்பட்டு உள்ளன.

இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடிவது இல்லை. பாதசாரிகள் சாலையில் நடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. விபத்தை தடுக்க ராட்சத குழாய்கள் அகற்றப்படுமா?.

மேலும் செய்திகள்