மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள பெரிய வாய்க்கால் கேனிகரை வாய்க்கால் எனப்படும் குடமுருட்டி வாய்க்கால் தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடைக்கிறது. மழைநீர் தேங்கி வடிய முடியாமல் பயிர்கள் நாசமடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடமுருட்டி வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருக்கடையூர்