பயன்பாட்டுக்கு வராத சுகாதார நிலையம்

Update: 2022-09-15 17:41 GMT

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பேரூராட்சி 2-வது வார்டில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் பொது சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார நிலையம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி செயல்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களின் நலன் கருதி சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, ஆட்டையாம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்