குப்பைகள் அகற்ற வேண்டும்

Update: 2023-04-19 13:31 GMT


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியம் வடரங்கம் ஊராட்சி அரசு உயர் நிலை பள்ளியின் அருகில் அமைந்துள்ள அடி பம்பு குப்பை கொட்டும் இடமாக உள்ளது. இதனால் பள்ளி மாணவ -மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிபம்பில் தண்ணீர் பிடிப்பதும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்