மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் கடைத்தெரு மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது.இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை, பொதுமக்கள்