மரத்ைத அகற்ற வேண்டும்

Update: 2023-02-12 07:22 GMT

ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கரையான்குளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகில் சாலையோரம் பட்டுப்போன தென்னைமரம் ஒன்று நிற்கிறது. இந்த மரம் காற்றின் வேகத்தில் எப்போது வேண்டுமானாலும் முறிந்து அருகில் உள்ள மின்கம்பிகள் மீது விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் நிற்கும் மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, ரீத்தாபுரம்.ரவி, 

மேலும் செய்திகள்