சேதம் அடைந்த மின்கம்பம்

Update: 2022-10-05 17:09 GMT

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டி பாலத்தின் அருகே உள்ள மின்கம்பம் சேதம் அடைந்து காணப்படுகிறது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தபடி எலும்புகூடு போன்று காட்சி அளிக்கிறது. இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நடுவார்களா?

-ரெங்கசாமி, .

மேலும் செய்திகள்