ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியில் இருந்து பொதட்டூர்பேட்டை வரை காவேரிப்பாக்கம், பாணாவரம், சோளிங்கர் வழி தடத்தில் அரசு பஸ் இயக்க வேண்டும். இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், ஓச்சேரி.