கால்நடைகளால் விபத்து அபாயம்

Update: 2026-10-11 07:34 GMT

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மாலை நேரங்களில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும வாகன ஓட்டிகள் கடும் அவதியடைவதுடன், விபத்தில் சிக்கும் அபயாமும் உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிவதைத் தடுக்கவும், கால்நடை உரிமையாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்