பழுதடைந்த போக்குவரத்து சிக்னல்

Update: 2026-05-10 15:40 GMT
திருக்கோவிலூர் நகரில் பல்வேறு இடங்களில் புதியதாக போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் பழுதடைந்துள்ளதால் அங்கு வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தவிர்க்க போக்குவரத்து சிக்னல் விளக்குகளை விரைந்து சரிசெய்ய வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்