போக்குவரத்து நெரிசல்

Update: 2026-05-10 15:40 GMT
கள்ளக்குறிச்சி- துருகம் சாலையில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நிகழ்கின்றன. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்