போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-05-25 11:33 GMT

கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு செல்லும் குறுகிய சாலையோரத்தில் உள்ள கடைகளில் வியாபாரிகள் பொருட்களை வெளியே வைத்து விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு சாலையை ஆக்கிரமித்து பொருட்கள் வைப்பதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்