சாலையோர முட்செடிகளால் விபத்து

Update: 2024-11-17 17:42 GMT
தியாகதுருகத்தில் இருந்து சிறுநாகலூர் கிராமத்திற்கு செல்லும் சாலையின் இருபுறமும் 1 கி.மீ.தூரத்திற்கு முட்செடிகள் உள்ளன. இந்த முட்செடிகளின் கிளைகள் சாலையை ஆக்கிரமித்தப்படி செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையோர முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்