விபத்து அபாயம்

Update: 2024-10-13 17:21 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் இருந்து சிறுவங்கூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக மழை பெய்யும் போதும், இரவு நேரங்களில் செல்லும்போதும் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்