கந்தர்வகோட்டை காந்தி சிலையில் இருந்து பஸ் நிலையம் வரையிலும் உள்ள சாலைகளில் ஏராளமான கடைகள் உள்ளனர். இங்குள்ள கடைகளுக்கு பொருட்களை ஏற்றி, இறக்க வரும் கனரக வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையோரம் அதிகளவில் நிறுத்தப்படுவதால் பேர்ககுவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
.
.