வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-09-15 11:17 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வாராபூரில் இருந்து ஆதனக்கோட்டை செல்லும் பிரதான சாலை கடந்த ஓராண்டுக்கு முன்பு புதிய தார் சாலையாக மாற்றப்பட்டது. அப்போது கட்டப்பட்ட பாலப்பணிகள் முழுமைபெறாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி