பயணிகள் ரெயில் இயக்க வேண்டும்

Update: 2024-05-12 17:58 GMT
சின்னசேலத்தில் இருந்து தினசாி ஏராளமானோா் சென்னைக்கு சென்று வருகின்றனா். இதற்காக இவா்கள் கள்ளக்குறிச்சி வந்து அதன்பின்னா் சென்னைக்கு பஸ்சில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அதிக செலவாகிறது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சின்னசேலம் வழியாக சேலத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து சேலத்திற்கும் இருமாா்க்கமாக பயணிகள் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்