கல்ராயன்மலையில் சின்ன திருப்பதி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சென்று வர பஸ் வசதி இல்லை. இதனால் பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று வர பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க வெள்ளி மலையில் இருந்து சின்ன திருப்பதி கோவிலுக்கு சென்று பஸ் வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.