போக்குவரத்து நெரிசல்

Update: 2024-02-25 11:56 GMT

கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பாண்டியன் பூங்கா அருகே சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் சாலையின் அகலம் குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்